தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சின் ஏற்பாட்டில் பிரான்சில் இயங்கும் அனைத்து தமிழ்ச் சங்கங்கள், தமிழ்ச்சோலைப் பள்ளிகள் இணைந்து நடாத்தும் 26 ஆவது அகவை தமிழ்ச்சோலை முத்தமிழ் விழா வழமை போன்று செவினி-லூ-தொம்ப் (Savigny-le-Temple) நகரில் நாளை 04-01-2025 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.