ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் திருமலை தமிழ் மாணவர்கள் படுகொலை: 19ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று! By வானகன் - January 2, 2025 0 82 Share on Facebook Tweet on Twitter திருகோணமலை கடற்கரையில் நின்ற மாணவர்கள் அங்கு வந்த இலங்கை இராணுவத்தின் அதிரடிப்படையினரால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.