யாழ் .தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை உடனே இடித்து அகற்ற வலியுறுத்திய போராட்டம் இன்று 14.12.2024 சனிக்கிழமை ஜகஜேந்திரகுமார் எம்பி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இடையில் புகுந்த சிறிலங்கா காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் வன்முறையாக நடந்து கொண்டதுடன் அவர்களை பலவந்தமாக விரட்டியடித்து உள்ளனர்.