பிரதான வடிகாலமைப்புத் திட்ட முறைகேடே யாழ். மக்களின் வெள்ள அவலம்: கஜேந்திரகுமார் வலியுறுத்து!

0
24

உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவித் திட்டத்தின் கீழ் யாழ் நகரத்திற்காக 2019 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) தயாரிப்பதில் இடம்பெற்ற முறைகேட்டினால் யாழ் நகர மக்கள் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இம் முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக். குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here