ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கிளிநொச்சியில் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்! By Admin - December 10, 2024 0 80 Share on Facebook Tweet on Twitter சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. குறி த்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு பேரணி காக்கா கடை சந்திவரை முன்னெடுக்கப்பட்டது.