மனித உரிமை தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்ட்டித்து அம்பாறை மாவட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதில் 150க்கு மேற்ப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவு கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை உணர்வெழுச்சியோடு முன்வைத்திருந்தனர்.