சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மன்னாரில் போராட்டம்!

0
121

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று 10.12.2024 செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மன்னாரில் ஏற்பாடுசெய்யப்பட்ட போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான காண்டீபன்,
மன்னார் மாவட்ட செயலாளர் விக்ரர் தற்குரூஸ். பிரசாத் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here