கேணல் பரிதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவாக மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நாளை!

0
110

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு, தமிழ்ப்பெண்கள் அமைப்பு – பிரான்சு நடாத்தும் கேணல் பரிதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவாக பிரான்சு தேசத்தில் உயர் கல்வி முடித்துப் பட்டம்பெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு – நாளை (08.12.2024) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு Le Blanc mesnil பகுதியில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here