பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்கம், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, பொபினி மாநகரசபையின் ஆதரவுடன் தமிழீழத் தேச நினைவுக்கல் நடுகை நாளை (07.12.2024) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு Parvis de I’Hotel de Ville de Bobigny என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருவதோடு, இதனை அனைவருக்கும் அறியத்தருமாறும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்கம்.
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு – பிரான்சு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.


