
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் கனடா தேசத்தில் அகாலமரணம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் நேற்று முன்தினம் 03-12-2024 செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் நித்தியானந்தன் றினோச் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இவர் சிறு வயதில் தந்தையை இழந்தவர் ஆவார். இவரின் இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.