தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெற்றது.
சிறிலங்கா காவல்துறையின் அச்சுறுத்தல்கள் காரணமாக ஒலிபெருக்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டபோதும் அதனைக் கடந்து தேசத்திற்காக உயிர்கொடுத்த மாவீரர்களை நினைவேந்தும் பணியை மக்கள் உணர்வுபூர்வமாக நிறைவேற்றினர்.