நாட்டுப்பற்றாளர் மா.ஜெயசோதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
79

கடந்த 24.11.2014 அன்று பிரான்சில் பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான ஆர்ஜந்தேயில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு ஆர்ஜந்தேயில் நாளை 01.12.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here