சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் துறுவா நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024 By Admin - November 30, 2024 0 110 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் துறுவா பிராங்கோ தமிழ்ச் சங்கத்தினால் மாவீரர் நாள் 2024 நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.