தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த வீட்டில் கட்டிகை வெட்டிக் கொண்டாட்டம்!

0
19

வல்வெட்டித் துறையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த பூர்வீக இல்லத்தில் இன்று அவரது 70 ஆவது அகவை நாள் கட்டிகளை வெட்டிக் கொண்டாடப்பட்டது.

தேசியத் தலைவரின் உறவினரும் மூத்த அரசியல்வாதியுமான எம்.கே.சிவாஜிலிங்கம் ஐயா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

கலந்துகொண்டவர்களுக்கு தென்னம் பிள்ளைகள் வழங்கப்பட்டதுடன், பிறந்த நாளை முன்னிட்டு மரம் நாட்டுகையும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here