ஈழச்செய்திகள் கிளிநொச்சி – பளைக்கோட்டத்தின் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு! By வானகன் - November 25, 2024 0 78 Share on Facebook Tweet on Twitter கிளிநொச்சி – பளைக்கோட்டத்தின் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது.