தாயக வரலாற்றுத் திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் :
ஒரு தடவை மட்டுமே திறனறிதலைச் செய்யலாம்.
குறிக்கப்பட்ட நேரமே வழங்கப்பட்டுள்ளதால் அதற்குள் திறனறிதலை செய்து முடிக்கவேண்டும்.
நேரம் கடந்து முடிக்கப்படுபவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெற மாட்டாது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான முறையில் தமது பெயர்களை குறிப்பிட வேண்டும்.
தமது பெயர்களைப் பிழையாகக் குறிப்பிட்டிருப்பின் அவ்வாறே சான்றிதழ்களும் கிடைக்கும்.
ICloud மின்னஞ்சல் முகவரிகள் தவிர்க்கவும்.
கணினி, வரைபட்டிகை (tablette). திறன்பேசிகளில் (Smartphone) மட்டுமே திறனறிதலைச் செய்யலாம்.
தாயக வரலாற்றுத் திறனறிதலை உலகத்தில் எவ்விடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் இணைப்பினை அழுத்தி அனைவரும் (அகவை வேறுபாடின்றி) திறனறிதல் கேள்விகளுக்கான விடைகளை அளிக்க முடியும்.
இணைய வழி இணைப்பு 23,24/11/2024. – அன்று ஊடகங்களில் 9.00 மணிக்கு வெளியிடப்படும்.
இத்தொலைநோக்கைப் புரிந்து கொண்டு அதில் பங்குபற்றி வரலாற்றறிவூடு எமது விடுதலையை விரைவாக்குவோம்..