கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார 2 ஆம் நாள் நினைவேந்தல்!

0
98

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி மாவீரர் வாரம் 2ஆம் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here