ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று மாவீரர் வார ஆரம்பம்! By வானகன் - November 22, 2024 0 143 Share on Facebook Tweet on Twitter வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று 21.11.2024 வியாழக்கிழமை சுடரேற்றி அஞ்சலி செலுத்தி மாவீரர் வாரம் ஆரம்பமானது.