ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மாவடிமுன்மாரி துயிலும் இல்லம் மாவீரர் நினைவேந்தலுக்குத் தயாராகிறது! By வானகன் - November 22, 2024 0 173 Share on Facebook Tweet on Twitter மாவடிமுன்மாரி துயிலும் இல்லம் மாவீரர் நினைவேந்தலுக்கு தன் தயாராகிவருகிறது. இன்று-22/11/2024 வெள்ளிக்கிழமையும் சிரமதானம் மற்றும் அலங்கரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.