கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மான மறவர்களுக்கு மலர்தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.