மன்னார் வைத்தியசாலை பிரசவத்தில் தாயும் சேயும் பலி!

0
5

மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே நேற்றையதினம் செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன் குழந்தையும் இறந்தது.

இதனையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு நீதி வேண்டி மன்னார் வைத்தியசாலை முன்பாக மக்கள் போராட்டம் நடாத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here