மாவீரர் நினைவு சுமந்த இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து துயிலும் இல்லங்கள் துப்புரவு பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டுவருகின்றனர்.
முதற்கட்டமாக யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக துப்புரவுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.