கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தொடரும் சிரமதானப் பணிகள் !

0
149

எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றையதினமும் சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் இடம்பெற்றன.

கனகபுரம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி சிரமதானப் பணிகளில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here