சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் இறுதிப்போட்டி 2024 By ஊடகன் - November 10, 2024 0 178 Share on Facebook Tweet on Twitter பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் இறுதிப்போட்டி 2024 புளோமினல் தமிழ்ச்சோலை மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. அனைத்துப் பிரிவினரும் சிறப்பாகத் தமது ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். குழந்தைகளின் அற்புதமான பேச்சுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.