ஐந்தாவது ஆண்டாக நடத்தப்படும் “தாயக வரலாற்றுத் திறனறிதல்” – 2024

0
85

ஐந்தாவது ஆண்டாகத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் ‘தாயக வரலாற்றுத் திறனறிதல்’ எதிர்வரும் நவம்பர் 23-24 ஆகிய நாள்களில் இணைய வழியூடாக நடைபெறவுள்ளது.

இம்முறை இத் திறனறிதல் இரு பிரிவாக நடைபெறும் .

பிரிவு-(அ)
15 அகவைக்குட்பட்டோர்

பிரிவு(ஆ)
16 அகவைக்கு மேற்பட்டோர்

திறனறிதலில் ஒவ்வொரு பிரிவிலும் அதிகூடிய மதிப்பெண் பெறும் மாணவர்கள் எதிர்வரும் 27.11.2024 அன்று நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வில் மதிப்பளிக்கப்படுவார்கள் எனவும்

மாணவர்கள், ஆசிரியர்கள் ,பெற்றோர்கள், ஆர்வலர்கள் அனைவரும் இத்திறனறிதலில் பங்கு கொள்ள முடியும் எனவும்

திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறியத்தரப்படும் எனவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here