நாளை (27.10.2024) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவில் அதிகாலை ஒரு மணி நேரம் குறைக்கப்படுகிறது.
அதிகாலை 3 மணி 2 மணியாக நேரம் மாற்றப்படும்.
தாயக நேரம், ஐரோப்பிய நேரத்தை காட்டிலும் 4.30 மணி நேர வித்தியாசத்திலும், பிரித்தானியா நேரத்தைக் காட்டிலும் 5.30 மணி நேர வித்தியாசத்திலும் இருக்கும்.