சாவகச்சேரி கைதடி மேற்கு பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
22 வயதுடைய நேசன் கஜமுகன் என்ற இளைஞரே விபரீத முடிவினால் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞரின் உடல் சாவகச்சேரி வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை.