சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சு சோதியா கலைக் கல்லூரியின் வாணி விழா-2024 By ஊடகன் - October 13, 2024 0 179 Share on Facebook Tweet on Twitter பிரான்சு சோதியா கலைக் கல்லூரியின் வாணி விழா நேற்று 12.10.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கல்லூரியின் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.