தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் , ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் பகைவர்களால் கோழைத்தனமாக 26.10.1996 அன்று கொலைசெய்யப்பட்டு 28 ஆண்டுகள் ஆகின்றன.
புலம் பெயர் மண்ணில் இருந்து தமிழீழப் போராட்டத்தை நேசித்தவர்கள் , அதற்காக உழைத்தவர்கள், தங்கள் சுகத்தை மட்டும் நினைக்காமல் தமிழ் இனம் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டுமென்று எண்ணிப் பயணித்த
இவர்களது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் (26.10.2024) சனிக்கிழமை 15:00 மணிக்கு அவர்களை விதைத்த விதைகுழி அமைந்துள்ள பந்தன் பகுதியில் நடைபெற உள்ளது.