ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ்.உரும்பிராயில் தியாகி பொன்.சிவகுமாரன் நினைவுத்தூபி முன்பாக அஞ்சலி! By வானகன் - September 26, 2024 0 110 Share on Facebook Tweet on Twitter யாழ்.உரும்பிராயில் அமைந்துள்ள தியாகி பொன்.சிவகுமாரன் நினைவுத்தூபி முன்பாக தியாக தீபம் நினைவு ஊர்திக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.