ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தியாகதீபம் திலீபன் அவர்களின் 37ஆம்ஆண்டு நினைவேந்தல் மக்கள் தொடர்பகத்தில்! By வானகன் - September 26, 2024 0 127 Share on Facebook Tweet on Twitter தியாகதீபம் திலீபன் அவர்களின் 37ஆம்ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை காலை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படாடுள்ளது.