ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தியாக தீபத்தின் ஊர்திக்கு அவரது ஊரெழு மண்ணில் உணர்வு அஞ்சலி! By வானகன் - September 26, 2024 0 224 Share on Facebook Tweet on Twitter தியாக தீபம் திலீபன் அவர்கள் பிறந்த ஊரெழு மண்ணில் தியாக தீபத்தின் ஊர்திப் பவனிக்கு இன்று 12 ஆம்நாள் வியாழக்கிழமை உணர்வு பொங்க மக்கள் அஞ்சலி செலுத்தினர்.