ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வரலாற்றுப் பெருமைமிக்க மண்ணான வல்வெட்டித்துறையில் தியாக தீபம் நினைவேந்தல்! By வானகன் - September 25, 2024 0 99 Share on Facebook Tweet on Twitter வரலாற்றுப் பெருமைமிக்க மண்ணான வல்வெட்டித்துறை சந்தியடியில் அமைக்கப்பட்டுள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் பந்தல் முன்றலில் இன்று நினைவேந்தல் இடம்பெற்றது.