ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் நல்லூரில் இன்று தியாக தீபத்தின் 10 ஆம் நாள் நினைவேந்தல்! By வானகன் - September 24, 2024 0 184 Share on Facebook Tweet on Twitter நல்லூரில் தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியில் 10 ஆம் நாளான இன்று 24.09.2024 செவ்வாய்க்கிழமை காலை தியாக தீபத்திற்கு சுடர் ஏற்றி, மலர்தூவி, அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தல் இடம்பெற்றது.