சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவேந்தல்! By ஊடகன் - September 21, 2024 0 192 Share on Facebook Tweet on Twitter நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரான்சில் பந்தன் பகுதியில் இன்று 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15மணிக்கு இடம்பெறவுள்ளது.