ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் நல்லூரில் தியாகதீபம் திலீபன் 7 ஆம் நாளான இன்று உணவு தவிர்ப்பும் நினைவேந்தலும்! By வானகன் - September 21, 2024 0 127 Share on Facebook Tweet on Twitter தியாகதீபம் திலீபன் அவர்களின் 7 ஆம் நாளான இன்று சனிக்கிழமை காலை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் அடையாள உண்ணா விரதம் ஆகியன இடம்பெற்றன.