நல்லூரில் நேற்று தியாக தீபத்தின் 6 ஆம் நாள் நினைவேந்தல்!

0
15

தியாகதீபம் திலீபன் அவர்களின் 6 ஆம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here