
யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம நினைவுத்தூபிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு சூரிய மின்கலம்பொருத்தப்பட்டது.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 15.09.2024 ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை முன்னிட்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுவருகின்றன.



