தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் எதிர்வரும் (16.09.2024) திங்கட்கிழமை இடம்பெறும் ஐ.நா.பேரணி நோக்கி பிரான்சில் இருந்து பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்துகள் காலை 6.00 மணிக்கு புறப்படவுள்ளன.
இதில் நீங்களும் கலந்துகொள்ள விரும்பினால் விரைந்து உங்கள் வரவினை உறுதிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களால் கேட்கப்பட்டுள்ளது.