நல்லூர்க் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று!

0
50

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று காலை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில். இன்று 02.09.2024 திங்கட்கிழமை காலை  தீர்த்தத் திருவிழா பக்திமயமாக இடம்பெற்றது.

நாளை செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவோடு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here