ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் நல்லூர் மகோற்சவ தேர்த்திருவிழா இன்று காலை ஆரம்பமானது! By Admin - September 1, 2024 0 111 Share on Facebook Tweet on Twitter நல்லூர் மகோற்சவ தேர்த்திருவிழா இன்று காலை ஆரம்பமாகி நடைபெறுகிறது. நாளை தீர்த்தத் திருவிழாவும் மறுநாள் பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.