ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தமிழீழத் தலைநகர் திருமலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்! By வானகன் - August 30, 2024 0 60 Share on Facebook Tweet on Twitter அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான இன்று 30.08.2024 வெள்ளிக்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தமிழீழத் தலைநகர் திருகோணமலையிலும் இடம்பெற்றது.