பிரான்ஸ் பாரிசில் சிறப்பாக இடம்பெற்ற மாணிக்கப் பிள்ளையார் தேர்த்திருவிழா!

0
63

பிரான்ஸ் பாரிசில் மாணிக்கப் பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று (25.08.2024) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிறப்பாக இடம்பெறுகின்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியீட்டுப்பிரிவு தாயக வெளியீடுகளுடன் தமிழீழத் தேசியக்கொடி, தேசியத் தலைவரின் படங்கள், இறுவெட்டுகள் உள்ளிட்ட பலவற்றையும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

(படங்கள்: யூட், வினுயன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here