ஈழச்செய்திகள் இன்று காலை தொடருந்து தடம்புரண்டதில் மருதானை நிலைய மேடையும் சேதம்! By Admin - August 25, 2024 0 60 Share on Facebook Tweet on Twitter இன்று (25.08.2024) ஞாயிற்றுக்கிழமை காலை மருதானை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம் புரண்டது. எரிபொருள் தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது, இதன் காரணமாக தொடருந்து நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.