ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழில் அல்லைப்பிட்டி தேவாலயப் படுகொலை நினைவேந்தல்! By வானகன் - August 13, 2024 0 81 Share on Facebook Tweet on Twitter அல்லைப்பிட்டித் தேவாலயம் மீது விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கான நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தலைமையகத்தில் இன்று13.08.2024 செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது .