
பேரவையின் இணைத் தலை வர்களான வடக்கு மாகாணசபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன், த.வசந்தராஜா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத் தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட வரைபைத் தயாரிக்கும் உப குழு மற்றும் ஐ.நா மனித உரிமை கள் பேரவையின் தீர்மானங்கள் அமுலாகுவதை அவதானிக்கும் உபகுழு, கலை பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் உப குழுக்கள் என்பவற்றுக்கான நிபுணர்களின் தெரிவு இடம்பெறுவதுடன், நண்பகல் 12.00 மணிக்கு பத் திரிகையாளர் மாநாடும் நடைபெ றும்.