மூதூர் படுகொலை: பட்டினிக்கு எதிரான அமைப்பு (ACF) 17 பணியாளர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

0
107


சிறீலங்கா
இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 பணியாளர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு (04.08.2024)ஞாயிறு காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப் பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக
இடம்பெறவுள்ளது
தொடர்புகளுக்கு
பிராங்கோ தமிழ்ச்சங்கம்
கிளிச்சி
0676134439

Commémoration
Le 4 août 2006, il y a 18 ans
 17 travailleurs humanitaires d’Action contre la Faim étaient exécutés sur leur base de Muttur au Sri Lanka.
À 11h
Parc (Devant notre Monument)
Rue de 19 mars 1962
92110 CLICHY
Métro : Porte de Clichy
BUS 74/173 arrêt Curton
Nous espérons pouvoir compter sur votre présence,
Cordialement,
Association Franco-Tamoule de Clichy
0676134439

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here