ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிக்ஸன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்! By Admin - August 1, 2024 0 170 Share on Facebook Tweet on Twitter படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிக்ஸன் அவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமைச்செயலகத்தில் இன்று இடம் பெற்றது.