பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மாவீரர் நினைவு சுமந்த இறுதிப் போட்டிகள்!

0
189

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் இறுதிப் போட்டிகள் நான்காவது நாளாக இன்று 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை  Centre sportif Nelson Mandela Avenue Paul Langevin 95200 SARCELLES  விளையாட்டுத் திடலில் சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுச்சுடர் ஏற்றல் தேசியக்கொடிகள் ஏற்றல், ஈகைச்சுடர் ஏற்றல், மலர்வணக்கம், அகவணக்கம், கழகக் கொடிகள் ஏற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், முழவு வாத்திய அணிவகுப்பு, கழக வீரர்களின் அணிவகுப்பு, வீரர்களின் உறுதி எடுத்தல், நடுவர்களின் உறுதி எடுத்தல் என்பவற்றோடு போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

(முழுமையான தகவல் பின்னர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here