38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பௌர்ணமி!

0
304
1-whatisahunteகிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டின் இறுதி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது ‘முழு குளிர் நிலவு’ (Full Cold Moon) என்றழைக்கப்படுகிறது.
இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034 ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை தவற விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here